பெரியகுளம் கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு. - தமிழக குரல் - தேனி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday 31 August 2022

பெரியகுளம் கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு.

தேனி மாவட்டம் பெரியகுளம் மேற்கு தொடர்ச்சி மலை கொடைக்கானல் வட்டக்கானல் பகுதியில் கனமழை கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கருதி அருவியில் குளிக்க அருகில் சென்று பார்க்க தடை தேவதானப்பட்டி வனச்சரகர் டேவிட் ராஜன் அறிவிப்பு.

No comments:

Post a Comment

Post Top Ad