விநாயகர் சதுர்த்தி விழா: பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கிய பேரூராட்சி தலைவர். - தமிழக குரல் - தேனி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday, 31 August 2022

விநாயகர் சதுர்த்தி விழா: பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கிய பேரூராட்சி தலைவர்.

தேனி மாவட்டம் பெரியகுளம் தாமரைக் குளம் பேரூராட்சி 12 வது வார்டுக்கு உட்பட்ட விநாயகர் கோவிலில் சதுர்த்தி தினத்தை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.


தாமரைக்குளம் பேரூராட்சி பணி நியமன குழு தலைவர் பாலாமணி பழனி முருகன் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் பேரூராட்சி தலைவர் பால்பாண்டி கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார். 

No comments:

Post a Comment

Post Top Ad