நாதகவிலிருந்து விலகி விசிகவில் இணைந்த ஒன்றிய செயலாளர். - தமிழக குரல் - தேனி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday 8 August 2022

நாதகவிலிருந்து விலகி விசிகவில் இணைந்த ஒன்றிய செயலாளர்.

தேனியில் நடைபெற்ற விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயற்குழு கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியைச் சார்ந்த ஆண்டிப்பட்டி ஒன்றிய செயலாளர் ஆபிரகாம்லிங்கம் அக்கட்சியிலிருந்து விலகி இன்று முதல் விடுதலைச்சிறுத்தைகள் கட்சியில் தன்னை இணைந்து கொன்டார்.


கருத்தியல் பரப்பு மாநில துணைச் செயலாளர் செல்லபாண்டியன் மாவட்ட செயலாளர் நாகரத்தினம் பாராளுமன்ற தொகுதி செயலாளர் தமிழ்வாணன் உள்ளிட்ட நிர்வாகிகள் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். 

No comments:

Post a Comment

Post Top Ad