பெரியகுளத்தில் சிலம்பாட்ட போட்டி நடைபெற்றது. - தமிழக குரல் - தேனி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 8 August 2022

பெரியகுளத்தில் சிலம்பாட்ட போட்டி நடைபெற்றது.

பெரியகுளம் மாங்கனி நகர் லைன் சங்கம் மற்றும் பெரியகுளம் விளையாட்டு மையம் இணைந்து நடத்திய சிலம்பாட்ட போட்டி வடகரை வைத்தியநாதபுரம் அசோக் மகாலில் நடைபெற்றது. போட்டிக்கு பெரியகுளம் நகர்மன்ற தலைவர் சுமித்ரா சிவக்குமார் அவர்கள் தலைமை வகித்தார். 


பெரியகுளம் ஆங்கடி நகர் லைன் சங்கம் மற்றும் கிரிவலம் விளையாட்டு மையம் இணைந்து நடத்திய சிலம்பாட்ட போட்டி வடகரை வைத்தியநாதபுரம் அசோக் மகாலில் நடைபெற்றது போட்டி ஜி போட்டிக்கு பெரியகுளம் நகர்மன்ற தலைவர் சுமிதா சிவக்குமார் அவர்கள் தலைமை வகித்தார். பெரியகுளம் விளையாட்டு மைய தலைவர் மணி கார்த்திக், நகர் நலசங்க செயலாளர் அன்புக்கரசன் மாங்கனி லைன் சங்க தலைவர் ராமநாதன் செயலாளர் ரமணி குமார் பொருளாளர் நித்தியானந்தம் உறுப்பினர் பாண்டியன் பக்கீர் முகமது பங்குபெற்று விளையாட்டு வீரர்களுக்கு சான்றிதழ் பதக்கம் வழங்கப்பட்டது. 


நிகழ்ச்சிக்கு வந்தவர்கள் அனைவரையும் அசோக் மஹால் சார்பாக உரிமையாளர் அசோக் வரவேற்றார் மாவீரன் நேதாஜி சிலம்பு பயிற்சி பள்ளி ஆசிரியர் தங்கப்பாண்டி நன்றி கூறினார் விளையாட்டு மைய தலைவர் மணி கார்த்தி நகர சங்க செயலாளர் அன்புக்கரசன் மாங்கனி லைன் சங்க தலைவர் ராமநாதன் செயலாளர் ரமணி குமார் பொருளாளர் நித்தியானந்தம் உறுப்பினர் பாண்டியன் பக்கீர் முகமது பங்குபெற்று விளையாட்டு வீரர்களுக்கு சான்றிதழ் பதக்கம் வழங்கப்பட்டது நிகழ்ச்சிக்கு வந்தவர்கள் அனைவரையும் அசோக் மஹால் சார்பாக உரிமையாளர் அசோக் வரவேற்றார் மாவீரன் நேதாஜி சிலம்பு பயிற்சி பள்ளி ஆசிரியர் தங்கப்பாண்டி நன்றி கூறினார்.

No comments:

Post a Comment

Post Top Ad