தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் கனமழை சோத்துப்பாறை அணை இரண்டாவது முறையாக நிரம்பி வழிகிறது அதன் முழு கொள்ளளவான 100 மில்லியன் கன அடி நிரம்பி அதன் முழு உயரமான 126.28 அடியை எட்டி அணையில் இருந்து நீர் நிரம்பி வழிகிறது அணைக்கு வினாடிக்கு 97 கன அடி நீர் வரத்து உள்ளதால் 97 கன அடி நீர் அப்படியே உபரிநீராக வெளியேற்றம் கரையோர கிராம மக்கள் பாதுகாப்பாக இருக்க பொதுப்பணித்துறை வலியுறுத்தல்.
Post Top Ad
Wednesday, 31 August 2022
இரண்டாவது முறையாக நிரம்பி வலியும் சோத்துப்பாறை அணை.
Subscribe to:
Post Comments (Atom)
Post Top Ad
தமிழக குரல் - தேனி
தமிழகத்தின் வளர்ந்துவரும் #1 உள்ளூர் செய்தி இணையதளம், தேனி மாவட்டத்தின் உள்ளூர் செய்திகளை உடனுக்குடன் வழங்கிவரும் செய்தி நிறுவனம்.
No comments:
Post a Comment