நெல் கொள்முதல் நிலையத்தில் பயிராக மாறிய நெல் முட்டைகள்; விவசாயிகள் வேதனை. - தமிழக குரல் - தேனி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday, 6 August 2022

நெல் கொள்முதல் நிலையத்தில் பயிராக மாறிய நெல் முட்டைகள்; விவசாயிகள் வேதனை.

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே மேல்மங்கலம் அரசு நெல் கொள்முதல் நிலையத்தில் கடந்த 20 நாட்களாக விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்யப்படாததால் குவித்து வைக்கப்பட்டுள்ள நெல் முளைத்து விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது. 


இன்று கொள்முதல் செய்து எடை போடும் பனி துவங்கியுள்ளது ஆனால் தாமதம் ஏற்பட்டதால் விவசாயிகளுக்கு பெரிய அளவில் பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது என நெல் விவசாயிகள் குற்றச்சாட்டு

No comments:

Post a Comment

Post Top Ad