கீழ வடகரை ஊர் புறநூலகத்திற்கு ஸ்டீல் பீரோ அன்பளிப்பாக வழங்கிய பொறியாளர் லட்சுமணன். - தமிழக குரல் - தேனி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday, 1 September 2022

கீழ வடகரை ஊர் புறநூலகத்திற்கு ஸ்டீல் பீரோ அன்பளிப்பாக வழங்கிய பொறியாளர் லட்சுமணன்.

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே கீழ வடகரை ஊர் புறநூலகத்திற்கு பெருமாள்புரத்தைச் சேர்ந்த பொறியாளர் லட்சுமணன் ரூபாய் 8000 மதிப்புள்ள ஸ்டீல் பீரோ அன்பளிப்பாக வழங்கினார்.


இந்நிகழ்வில் வாசகர் வட்ட தலைவர் மோகன்,பொருளாளர் ஜெயராஜ் புரவளர்கள் மணி பூசாரி நூலகர் ராஜகோபால் மற்றும் வாசகர்கள் உடன் இருந்தனர். நூலகத்தின் வளர்ச்சிக்கு பீரோ வழங்கிய லட்சுமணன் அவர்களுக்கு வாசகர் வட்டத்தின் சார்பில் வாழ்த்து தெரிவிக்கபட்டது. 

No comments:

Post a Comment

Post Top Ad