அஇஅதிமுக ஒருங்கிணைப்பாளர் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தேனி - போடிநாயக்கனூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அய்யம்பட்டியில் அமைந்துள்ள அருள்மிகு அருள்மிகு ஸ்ரீ ஏழைகாத்தம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.
அதனை தொடர்ந்து சின்னமனூர் அய்யம்பட்டி-யில் S.தர்மத்துப்பட்டி Ex.,கூட்டுறவு சங்க தலைவர் திருப்பதி இல்ல திருமண சுபநிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்.இந்நிகழ்வில் போடிநாயக்கனூர் தெற்கு நகர கழக செயலாளர் பழனிராஜ், சின்னமனூர் மேற்கு ஒன்றிய கழக செயலாளர் விமலேஸ்வரன், போடி சட்டமன்ற பொதுக்குழு உறுப்பினர் அரண்மனைசுப்பு, சின்னமனூர் ஒன்றிய,கிளை கழக செயலாளர்கள், நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment