திமுகதேனி வடக்கு மாவட்ட செயலாளராக அறிவிக்கப்பட்டுள்ள தங்கதமிழ்செல்வன் (அவருடைய பிறந்தநாளை முன்னிட்டு திமுக நிர்வாகிகள் கட்சியினர் வாழ்த்து தெரிவித்தனர்.
தமிழ் குடும்ப ஊராட்சி நிர்வாகிகள் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் தங்கதமிழ்செல்வனுக்கு ஆளுயர மாலை அணிவித்து பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவித்தனர்.
பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.சரவணக்குமார், தாமரைக்குளம் பேரூராட்சி தலைவர் பால்பாண்டி, துணைத்தலைவர் மலர்க்கொடி சேதுராமன், பணி நியமனக்குழு தலைவர் பாலாமணி பழனி முருகன், பேரூர் திமுக செயலாளர் கருத்தராசு,துணை செயலாளர்போர்வாள்அப்பாஸ்மைதீன், ஜாஹீர்உசேன், கவிதாடென்சன், வசந்தாமூக்கையா, தேவகி தென்னரசு, உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment