108 ஆம்புலன்ஸ் சர்வீஸ் இன் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது. - தமிழக குரல் - தேனி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday 26 November 2022

108 ஆம்புலன்ஸ் சர்வீஸ் இன் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது.


தேனி மாவட்டம் பெரியகுளம் அரசு மருத்துவமனையில் இன்று 108 ஆம்புலன்ஸ் சர்வீஸ் இன் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது இந்த முகாமினை BMRI GREEN HEALTH SERVES சார்பாக விமல் ராஜ் ப்ரோக்ராம் மேனேஜர் பிரகாஷ் எமர்ஜென்சி மேனேஜர் எக்ஸிகியூட்டிவ் மற்றும் ஒருங்கிணைப்பாளர்கள் கலந்து கொண்டு நேர்முகத் தேர்வு நடத்தினர்.

நேர்முகத் தேர்வில் கலந்து கொண்ட மொத்தம் 135 நபர்களில்23 ஓட்டுனர்களாக தேர்வு செய்யப்பட்டார்கள் 15 மருத்துவ உதவியாளர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர் அடுத்து மீதியுள்ள நபர்கள் அடுத்த நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ளுமாறு கூறியுள்ளனர்.

No comments:

Post a Comment

Post Top Ad