தேனி மாவட்டம் பெரியகுளத்தில் நவம்பர் - 26 தேசிய அரசியலமைப்பு நாளில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பாக உறுதிமொழி ஏறுப்பு நிகழ்வு நடைபெற்றது.

நிகழ்வில் தேனி மாவட்ட செயலாளர் ப.நாகரத்தினம் தேனி பாராளுமன்ற தொகுதி செயலாளர் இரா.தமிழ்வாணன் பெரியகுளம் சட்டமன்ற தொகுதி செயலாளர் தமிழ்ப்பாண்டியன் பெரியகுளம் சட்டமன்ற தொகுதி துணைச் செயலாளர் மூ.ஆண்டவர் பெரியகுளம் ஒன்றிய செயலாளர் மு.ஆண்டி பெரியகுளம் நகர செயலாளர் ஜோதி முருகன் மாவட்ட அமைப்பாளர்கள் இரா.சேகுவாரா தொல்.தளபதி, கிறிஸ்டோபர் மாவட்ட துணை அமைப்பாளர் ராவண வரதன் பெரியகுளம் ஒன்றிய பொருளாளர் சையது இப்ராஹிம் ஒன்றிய துணைச் செயலாளர் இனியன் அசூர்ஆனந்த், தென்கரை பேரூர் பொறுப்பாளர்கள் பிரபாகரன் தங்கவளவன், வெற்றி கண்ணன், புரட்சிரெட் இளையராஜா நவீன் அறிவழகன் சருத்துப்பட்டி ஊராட்சி செயலாளர் வெற்றிவேல் மற்றும் முகாம் செயலாளர்கள் செயல்வீரர்கள் பெருந்திரளாக கலந்து கொண்டு உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

No comments:
Post a Comment