பெரியகுளம் தனியார் மண்டபத்தில் சமூகநலத்துறை சார்பில் 250 கர்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி. - தமிழக குரல் - தேனி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday, 5 November 2022

பெரியகுளம் தனியார் மண்டபத்தில் சமூகநலத்துறை சார்பில் 250 கர்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி.

தேனி மாவட்டம் பெரியகுளம்  தனியார் மண்டபத்தில் சமூகநலத்துறை சார்பில் 250 கர்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது சமூகநலத்துறை மற்றும் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ப்பு பணிகள் திட்ட அலுவலர் ராஜராஜேஸ்வரி தலைமையில் நடைபெற்றது.

இதில் சிறப்பு அழைப்பாளராக பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் கே எஸ் சரவணகுமார் நகர் மன்ற தலைவர் சுமிதா சிவகுமார் நகர செயலாளர் முகமது இலியாஸ், தமிழ்நாடு பெண்கள் இணைப்பு குழு தேனி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஆர்.சித்ராதேவி  நகர் மன்ற உறுப்பினர்கள் மற்றும் சமூகப் பெரியோர்கள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

Post Top Ad