தேனி மாவட்டம் பெரியகுளம் சட்டமன்ற தொகுதி, தென்கரை பேரூராட்சிக்குட்பட்ட, கைலாசநாதர் மலை கோவில் அடிவாரத்தில் புதியதாக போர்வெல் அமைக்கும் பணிக்கான பூமிபூஜை நடைபெற்றது. சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.சரவணக்குமார் பணியை துவக்கி வைத்தார்.
தென்கரை பேரூராட்சி தலைவர்நாகராஜ், துணைத் தலைவர் திருமதி ராதா ராஜேஷ், தென்கரை பேரூராட்சி செயலாளர் பாலமுருகன், உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள், வார்டு செயலாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment