தேனி மாவட்டம் பெரியகுளம் பழைய பேருந்து நிலையத்தில் சோஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா கட்சி (SDPI,) சார்பில் மாநில சுயாட்சி பாதுகாப்பு பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இந்த பொதுக் கூட்டத்திற்கு சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆப் இந்தியா கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றுகின்றார், கட்சி நிர்வாகிகள் உட்பட 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு.
பத்திரிக்கையாளரை சந்தித்த நெல்லை முபாரக் கூறியதாவது ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 7 தமிழர்கள் விடுதலை செய்ததைப் போல சிறையில் இருக்கும் முஸ்லிம் 38 ஆயுள் சிறைவாசிகளை போர்க்கால அடிப்படையில் விடுதலை செய்ய வேண்டும் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தார்.
No comments:
Post a Comment