தேனி மாவட்டம் கம்பத்தில் நடைபெற்ற மாபெரும் கூடை பந்தாட்ட போட்டி மாவட்ட அளவில் 3 தினம் கருத்த ராவுத்தர் கல்லூரியில் கம்பம் பென்னிகுய்க் கூடைப்பந்தாட்ட கழகத்தின் மூலம் நடைபெற்று நேற்றையதினம் இறுதி போட்டிகள் நடைபெற்றது. இதில் தேனி மாவட்ட கூடை பந்தாட்ட கழக பிரசிடெண்ட் சூர்யா வேல் செக்ரட்டரி அஸ்வின் நந்தா மற்றும் கம்பம் பிபிசி ராம்குமார் பெரியகுளம் கேப்பிட்டல் பிரசிடெண்ட் ஜி மாறன் மற்றும் அனைத்து ஸ்போர்ட்ஸ் கிளப் பொறுப்பாளர்களும் உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.
இதில் சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு கூடை பந்தாட்ட கழகத்தின் துணைத் தலைவர் கலந்து கொண்டனர் இதில் முதல் இடத்தை வென்ற தேனி ஸ்போர்ட்ஸ் ஹாஸ்டல் இரண்டாவது இடத்தில் கம்பம் பிபிசி மூன்றாவது இடமாக பெரியகுளம் சில்வர் ஜூப்பிலியும் நான்காவது இடமாக பெரியகுளம்I கேப்பிட்டல்ஸ் இடம்பெற்று கம்பம் ஸ்போர்ட்ஸ் கிளப் நடத்திய போட்டிகள் சிறப்பாக நடைபெற்றன.
No comments:
Post a Comment