பெரியகுளம் விசிக ஒன்றிய செயலாளர் ஆண்டி இல்ல விழா சட்டமன்ற உறுப்பினர் எஸ் எஸ் பாலாஜி வாழ்த்துரை. - தமிழக குரல் - தேனி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday, 13 November 2022

பெரியகுளம் விசிக ஒன்றிய செயலாளர் ஆண்டி இல்ல விழா சட்டமன்ற உறுப்பினர் எஸ் எஸ் பாலாஜி வாழ்த்துரை.

தேனி மாவட்டம் பெரியகுளம் விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒன்றிய செயலாளர் மு.ஆண்டி இல்ல வசந்த விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு சிறப்பாக பலராக விடுதலை சிறுத்தை கட்சியை சேர்ந்த திருப்போரூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ் எஸ் பாலாஜி கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்.


நிகழ்வில் மாநிலத் துணைப் பொதுச் செயலாளர் ஆற்றல் அரசு வில்லவன் கோதை கருத்தியல் பரப்பு மாநில துணைச் செயலாளர் செல்லப்பாண்டியன் கிழக்கு மாவட்ட செயலாளர், பாராளுமன்ற தொகுதி செயலாளர் தமிழ்வாணன், மாவட்ட பொருளாளர் ரபிக் சட்டமன்றத் தொகுதி செயலாளர் தமிழ் பாண்டியன், துணைச் செயலாளர் ஆண்டவர், பெரியகுளம் நகரச் செயலாளர் ஜோதி முருகன், நகர மன்ற துணைத் தலைவர் பிரேம்குமார் நகரமன்ற உறுப்பினர் பவானி முருகன், தேனிநகர செயலாளர் ஈஸ்வரன், திராவிட முன்னேற்றக் கழக வடக்கு மாவட்ட செயலாளர் தங்கதமிழ்செல்வன், பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் சரவணகுமார், வடக்கு ஒன்றிய செயலாளர் பாண்டியன், மாநிலஉயர்நிலை செயல்திட்ட குழு உறுப்பினர் மூக்கையா, ஒன்றிய குழு பெருந்தலைவர் தங்கவேல்,நகர் மன்ற தலைவர் முகமது இலியாஸ், தாமரை குளம் பேரூராட்சி தலைவர் பால்பாண்டி, துணைத்தலைவர் மலர்க்கொடி சேதுராமன், பணி நியமன குழு தலைவர் பாலாமணி, பழனி முருகன், ஊராட்சி மன்ற தலைவர்கள் எண்டப்சின்ன பாண்டியன், சருத்துப்பட்டி சாந்தி கண்ணையா, கீவடகரை செல்வராணி செல்வராஜ் மற்றும் திராவிட முன்னேற்றக் கழகம், விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள் நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். 

No comments:

Post a Comment

Post Top Ad