தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே தென்கரை பேரூராட்சி 1வது வார்டு சத்யா நகர் பகுதியில் அதிமுக ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் முதல்வருமான ஓ பன்னீர்செல்வம் அவர்களின் இளைய மகன் ஜெயபிரதீப் பிறந்த நாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்வில் பொதுக்குழு உறுப்பினர் சிவக்குமார் ஒன்றிய துணைச் செயலாளர் முருகன் ஆகியோர் கலந்து கொண்டனர் பள்ளி மாணவ மாணவியர் 50க்கும் மேற்பட்டோர் இந்த நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சி கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை பெற்றனர் இந்த நிகழ்வை காண ஏற்பாடுகளை தென்கரை பேரூராட்சி ஒன்றாவது வார்டு உறுப்பினர் குமரேசன் செய்திருந்தார்.
No comments:
Post a Comment