நேற்று முன்தினம் அரக்கோணத்தில் நடைபெற்ற அகில இந்திய ஜனநாயக மக்கள் கட்சி நிறுவனர் திரு ஐசக் ஐயா அவர்கள் தலைமையில் உள்ள GCCI சினாடு சார்பில் ஏழு பெருவிழா நடைபெற்றது, இந்த விழாவில் கலந்து கொள்ள தேனி மாவட்டத்திலிருந்து 65 நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இந்த விழாவில் நமது தேனி மாவட்டத்தில் உள்ள நலிவுற்ற 30 மகளிர்க்கு தையல் பயிற்சிக்கான சான்றிதழ் மற்றும் 30 மகளிருக்கு தையல் மிஷின்களும் கட்சியின் நிறுவனர் திரு ஐசக் ஐயா அவர்கள் திருகரங்களினால் வழங்கப்பட்டது மற்றும் மாநில முதன்மைபொதுச் செயலாளர் திரு Dr.ரூபன் சரவணகுமார், துணைப் பொதுச் செயலாளர் திரு G.ரவி பால். மாநில ஆலோசகர் G. பெரிய குட்டி என்ற சண்முகசுந்தரம் மற்றும் மாவட்டச் செயலாளர் Dr.I. லாசர் அவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்துள்ளனர்.
No comments:
Post a Comment