தேனி மாவட்டம் பெரியகுளம் வட்டம் கெங்குவார்பட்டி பகுதியில் உணவுப்பொருள் வளங்கள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை சார்பில் பொது விநியோகத் திட்ட மக்கள் குறைதீர்க்க கூட்டம் சிறப்பு முகாம் நடைபெற்றது.
முகாமில்பொதுமக்களிடமிருந்து புதிய குடும்ப அட்டை பதிவுகள் பெயர் சேர்த்தல் நீக்கல் உள்ளிட்டவைகளை.மாவட்ட வருவாய் அலுவலர் சுப்பிரமணியன், பெரியகுளம் வருவாய் கோட்டாட்சியர் சிந்து, ஆகியோர் முகாமினை நேரில் ஆய்வு செய்து பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்து மனுக்களை பெற்றனர்.
வட்ட வழங்கல் அலுவலர் பாலமுருகன், தனிவருவாய் ஆய்வாளர் சதீஸ்குமார் மற்றும்அலுவலகப் பணியாளர்கள் நியாயவிலைக்கடை பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment