சிறுத்தை உயிரிழந்த விவகாரத்தில் உண்மை குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் - ஒபி ரவீந்திரநாத். - தமிழக குரல் - தேனி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday 12 November 2022

சிறுத்தை உயிரிழந்த விவகாரத்தில் உண்மை குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் - ஒபி ரவீந்திரநாத்.


தேனி மாவட்டம் தேனி பெரியகுளத்தில் சிறுத்தை உயிரிழந்த விவகாரத்தில் உண்மை குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் வனத்துறை எப்போது விசாரணைக்கு அழைத்தாலும் இந்த வழக்கு நல்லபடியாக முடிய வேண்டும் என்பதற்காக விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பேன் என தேனி தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் ஒபி ரவீந்திரநாத் தேனி வனத்துறை அலுவலகத்திற்கு விசாரணைக்கு ஆஜராகி பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி. 

No comments:

Post a Comment

Post Top Ad