தேனி மாவட்டம் பெரியகுளம் தினசரி காய்கறி மார்க்கெட் நிர்வாகிகள் அழைப்பின் பேரில் அஇஅதிமுக நகர்மன்ற குழு தலைவர் ஓ.சண்முகசுந்தரம் ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது அவர் கூறுகையில் தூய்மை சுற்றுப்புறத்தை சுகாதாரமாக வைத்து பேண வேண்டிய அவசியம் குறித்தும், பொதுமக்கள் விழிப்புணர்வோடு முக கவசம் அணிந்து கைகள் சுத்தமாக வைத்துக் கொள்ளவும், கடைகளை நன்கு பராமரிக்கவும், அழுக்கடைந்த பொருட்களை அப்புறப்படுத்தி தூய்மையாக வைத்துக் கொள்ளவும் ஆலோசனை வழங்கினார்.
உடன் நிர்வாகிகள் முன்னாள் தலைவர் சின்னத்தம்பி, தலைவர் மைதீன் பாட்ஷா,சலீம் ராஜா, ரபீக் ராஜா,ஹபிப் ரகுமான், மற்றும் நிர்வாகிகள் இருந்தனர்
No comments:
Post a Comment