தேனி மாவட்டம் பெரியகுளம் ஒன்றியம் வடபுதுப்பட்டி ஊராட்சி அம்மாபட்டியில் வீட்டு மாடியில் சிறுத்தைகள் இருப்பதாக வனத்துறையினருக்கு தகவல் தெரிந்ததை அடுத்து வனத்துறையினர் நேரில் சென்று விசாரணை செய்ததில் மொட்டை மாடியில் வெயிலில் காய வைக்கப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதுகுறித்து வீட்டின் உரிமையாளர் பெத்து நாயக்கர் மகன் துரைப்பாண்டி என்பவன் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் அவரை தேடிவருகின்றனர். சிறுத்தை தோல் எப்படி வந்தது அது வேட்டையாடப்பட்டதா என பல்வேறு கோணங்களில் வனத்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments:
Post a Comment