தேனி மாவட்டம் பெரியகுளம் அரசு தலைமை மருத்துவமனையின் நோயாளிகளை ஏற்றிச் சொல்லும் அவசர ஊர்தி, மிகவும் மோசமான நிலையில் அவசரத்திற்கு உதவாமல் நோயாளிகளைக் கொண்டு வாகனத்தை தள்ளி இயக்கும்படியான சூழ்நிலையில் சூழ்நிலையில் உள்ளது உடல்நிலை மிகவும் மோசமான நிலையில் மேல் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரிக்கு செல்வதற்காக உள்ள இந்த வாகன ஊர்தி வாகனத்தில் செல்லும் நோயாளியே தள்ளி வாகனத்தை இயக்கும் மிகவும் மோசமான அவல நிலையில் உள்ளன இதற்கு தகுந்த நடவடிக்கையை மருத்துவமனை மருத்துவமனை நிலை அதிகாரி மற்றும் சமூக ஆர்வலர்களும் நோயாளிகளும் இதற்கு தீர்வு காணுமா என கேள்வி எழுப்பி உள்ளனர்.

No comments:
Post a Comment