தேனி மாவட்டம் பெரியகுளம் நாம் தமிழர் கட்சியின் சார்பாக தமிழ் தேசிய தலைவர் மேதகுரு பிரபாகரன் அவர்களுடைய பிறந்தநாளை முன்னிட்டு ரத்த தான முகாம் பெரியகுளம் கோவிந்தன் மயில் தாயம்மாள் மண்டபத்தில் நடைபெற்றது இதில் பெரியகுளம் அரசு தலைமை மருத்துவமனை மருத்துவர் DR பாரதி அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

இதில் நாம் தமிழர் கட்சியின் சார்பாக தேனி கிழக்கு மாவட்ட செயலாளர் ஜெயக்குமார் பெரியகுளம் தொகுதி செயலாளர் பிரபாகரன் பெரியகுளம் தொகுதி தலைவர் ஆறுமுகம் தொகுதி பொருளாளர் சுந்தர்ராஜ் பெருமாள் குருதி குடை பாசறை செயலாளர் ஜோதி நாகலிங்கம் இணைச் செயலாளர் புஷ்பராஜ் மற்றும் பாசறை பொறுப்பாளர்கள் மற்றும் கட்சி உறுப்பினர்கள் கலந்து கொண்டு இரத்ததானம் வழங்கி சிறப்பித்தனர்
No comments:
Post a Comment