பெரியகுளம் அரசு மருத்துவமனையில் ஸ்கேன் டாக்டர் இல்லாததால் நோயாளிகள் அவதி. - தமிழக குரல் - தேனி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday, 29 November 2022

பெரியகுளம் அரசு மருத்துவமனையில் ஸ்கேன் டாக்டர் இல்லாததால் நோயாளிகள் அவதி.


தேனி மாவட்டம் பெரியகுளம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் ஸ்கேன் எடுப்பதற்கான மருத்துவர் வாரத்திற்கு ஒரு முறை மட்டுமே வருவதால்  நோயாளிகளுக்கு நோயின் தன்மை குறித்து அறிக்கை தருவதில் தாமதம் ஏற்படுகிறது, இதனால் உரிய நேரத்தில் போதிய சிகிச்சை பெற  முடியாமல் நோயாளிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

பெரியகுளம் அரசு மருத்துவமனையில் போதிய சிகிச்சை இல்லாமல் தனியார் மருத்துவமனைக்கு நோயாளிகள் செல்லும் அவலம் ஏற்பட்டுள்ளது, எனவே மருத்துவமனை நிர்வாகமும், மாவட்ட நிர்வாகமும் உடனடியாக முழுநேர மருத்துவரை ஸ்கேன் பிரிவிற்கு நியமிக்க வேண்டும் என பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் அரசிற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

No comments:

Post a Comment

Post Top Ad