புற்றுநோய்க்கு MORPHINE என்ற விலை உயர்ந்த மருந்தினை நோயாளிகளுக்கு இலவசமாக வழங்கிவரும் அரசு மருத்துவமனை. - தமிழக குரல் - தேனி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday, 29 November 2022

புற்றுநோய்க்கு MORPHINE என்ற விலை உயர்ந்த மருந்தினை நோயாளிகளுக்கு இலவசமாக வழங்கிவரும் அரசு மருத்துவமனை.


தேனி மாவட்டம் பெரியகுளம் அரசு மருத்துவமனையில் கடந்த இரண்டு மாத காலமாக புற்றுநோய் சிகிச்சைக்கான சிறப்பு மருத்துவம் பார்க்கப்பட்டு வருகின்றன இதில் முதல் கட்டமாக 7 நபர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

இதில் திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த அனுமந்தராயன் கோட்டை சேர்ந்த கஸ்தூரி 64 வயதுடையோர் ஒரு வருட காலமாக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் தற்பொழுது ஒரு மாத காலமாக பெரியகுளம் மாவட்ட தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.


இது குறித்து மருத்துவர் DR. பாரதி அவர்களிடம் அவர் உடல் நலன் குறித்து கூறிய பொழுது ஒரு மாதத்திற்கு முன்பு இருந்ததை விட தற்பொழுது MORPHINE என்ற விலை உயர்ந்த மருந்தினை நோயாளிகளுக்கு இலவசமாக வழங்கி அதன் மூலம் நல்ல குணமடைந்து வருவதாக தெரிவித்துள்ளார் நோயாளிகளிடம் கேட்ட பொழுது முன்பு இருந்ததற்கும் தற்போது எடுக்கப்படும் சிகிச்சைக்கும் பூரணம் குணம் பெற்று வருவதாக தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment

Post Top Ad