தாமரைக் குளம் பேரூராட்சி மாதாந்திர கூட்டம். - தமிழக குரல் - தேனி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday, 30 November 2022

தாமரைக் குளம் பேரூராட்சி மாதாந்திர கூட்டம்.


தேனி மாவட்டம் பெரியகுளம் ஒன்றியம் தாமரைக் குளம் பேரூராட்சி மாதாந்திர கூட்டம் தலைவர் பால்பாண்டி தலைமையில் நடைபெற்றது.கூட்டத்திற்கு செயல் அலுவலர் ஆளவந்தான் துணைத்தலைவர் மலர்கொடி சேதுராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் தாமரைக் குளம் பேரூராட்சி பகுதிகளில் அடிப்படை வசதிகளை நிறைவேற்றுவது பல்வேறு கட்ட பணியை மேற்கொள்வது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் பணி நியமன குழு தலைவர் பாலாமணி பழனி முருகன், பேரூராட்சி உறுப்பினர்கள் வசந்தா மூக்கையா, கோமதி, முருகன், கவிதா, மைதிலி, பாண்டி, ராஜேந்திரன், முத்துலட்சுமி, ஜாகிர்உசேன், தேவகி, சாந்தி, முனியம்மாள் உள்ளிட்ட பேரூராட்சி வார்டு உறுப்பினர்கள் மற்றும் அலுவலகப் பணியாளர்கள் கலந்து கொண்டனர். 

No comments:

Post a Comment

Post Top Ad