தேனி மாவட்டம் பெரியகுளம் கீழ வடகரை ஊராட்சிகு உட்பட்ட பகுதிகளில் எந்தவித போதுமான அடிப்படை வசதிகள் இல்லை என்று அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர், இதனை அறிந்து வடவரை காவல்துறையினர் விரைந்து வந்து காவல் ஆய்வாளர் மீனாட்சி கீழே வடகரை ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் அப்பகுதி கவுன்சிலர் பொதுமக்களை வைத்து சமரச பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.

No comments:
Post a Comment