தேனி மாவட்டம் பெரியகுளம் தாலுகா வைத்தியநாதபுரம் பகுதியில் உள்ள ரைஸ் மில்லில் இருந்து ரேஷன் அரிசி மூட்டை மூட்டையாக லாரியில் கடத்து மைந்த போது வருவாய்த்துறை அதிகாரிகள் மடக்கி பிடித்து சம்பந்தப்பட்ட நபர்களின் வீடுகளில் சோதனை மேற்கொண்டதில் மூட்டை மூட்டையாக வீடுகளில் உள்ள அறைகளில் பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்ததை தொடர்ந்து பறிமுதல் நடவடிக்கை வருவாய்த் துறையினர் ஈடுபட்டு வருகின்றன மேலும் தொடர்ந்து விசாரணை.

No comments:
Post a Comment