பாங்க் ஆஃப் போடா சார்பில், விவசாய தினவிழா. - தமிழக குரல் - தேனி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 18 November 2022

பாங்க் ஆஃப் போடா சார்பில், விவசாய தினவிழா.


பாங்க் ஆஃப் பரோடா விவசாய தின விழா தேனியில், நடைப்பெற்றது. இந்நிகழ்ச்சியில், சுமார் 500-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர். இவ்விழாவில்,  ரூ. 7.27 கோடி மதிப்பிலான வங்கி கடன், விவசாயிகளுக்கும் சுய உதவிக் குழு உறுப்பினர்களுக்கும் வழங்கப்பட்டது.

இவ்விழாவில், தினேஷ் பந்த், தலைமை பொது மேலாளர், பாங்க் ஆஃப் பரோடா கார்ப்பரேட் அலுவலகம், மும்பை, ஏ சரவணகுமார், பொது மேலாளர் மற்றும் மண்டலத் தலைவர், பாங்க் ஆஃப் பரோடா சென்னை,  எம். ஸ்ரீனிவாசன், பிராந்திய மேலாளர், பாங்க் ஆஃப் பரோடா மதுரை மண்டலம்,  ராஜாங்கம், டீன், தோட்டக்கலை கல்லூரி பெரியகுளம், செந்தில் குமார், மகளிர் திட்டம் உதவி திட்ட அலுவலர்,  கணபதி பட்டு வளர்ப்பு உதவி இயக்குனர்   மோகன், வங்கி முன்னணி மாவட்ட மேலாளர்,  இளங்கோ, வேளாண் பொறியியல் துறையைச் சேர்ந்த ராமசாமி, வேளாண்மை உதவி இயக்குநர்   ராஜமுருகன், தோட்டக்கலை உதவி இயக்குனர்  உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதற்கான ஏற்பாடுகளை, பாங்க் ஆஃப் பரோடா அலுவலர்கள் செய்திருந்தனர்.  

No comments:

Post a Comment

Post Top Ad