தேனி பெரியகுளத்தில் சமுக நலத்துறை சார்பில் நடைபெற்ற 250 கர்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்பு நிகழ்ச்சியில் பேசிய பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் கே எஸ் சரவணகுமார் ஒரு தங்கைக்கு வளைகாப்பு நடத்துவது என்றாலே மகிழ்சி 250 தங்கைகளுக்கு வலகையாய்ப்பு நடத்தி வைத்தது மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாகவும் இந்த தகுனத்தை இறைவன் எனக்கு தந்ததற்கு இந்த நேரத்தில் நன்றி தெரிவிப்பதாகவும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவரும் மகிழ்ச்சி அடையும் வகையில் பேசினார்.
மேலும் கர்ப்ப காலத்தில் பாதுகாப்பாக இருக்கவும் சத்தான உணவு வகைகளை உண்டு தன்னையும் தன் குழந்தையையும் ஆரோக்கியமுடன் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என கர்ப்பிணிப் பெண்களுக்கு அறிவுரை வழங்கினார் சட்ட மன்ற உறுப்பின் கே.எஸ் சரவணக்குமாரின் நெகிழ்ச்சியான பேச்சுக்கு மகளிர் அமைப்புகள் பாராட்டு தெரிவித்தனர்.
No comments:
Post a Comment