பெரியகுளத்தில் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா. - தமிழக குரல் - தேனி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday, 27 November 2022

பெரியகுளத்தில் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா.


தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே தாமரைக் குளம் பேரூராட்சி திமுக சார்பில் இளைஞர் அணி செயலாளர் சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு கல்லூரி விளக்கு,வஉசி சிலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இனிப்புகள் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

பணிநியமனக்குழு தலைவர் பாலாமணி பழனி முருகன் ஏற்பாட்டில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு தாமரைக் குளம் பேரூராட்சி தலைவர் பால்பாண்டி தலைமை தாங்கி பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார். துணைத் தலைவர் மலர்கொடி சேதுராமன் மாவட்ட துணைச் செயலாளர் அருணாச்சலம், பேரூர் துணைச்செயலாளர் காஞ்சிவணம், பொருளாளர் செல்லையா, ஒன்றிய பிரதிநிதி காமராஜ் பேரூராட்சி கவுன்சிலர்கள் வசந்தா மூக்கையா கவிதா டென்சன், பாண்டி, திமுக நிர்வாகிகள் கண்ணபிரான், பவுன் காமாட்சி, சின்ன முருகன், பழனிவேல், உள்ளிட்ட ஏராளமான திமுக நிர்வாகிகள் தொண்டர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

Post Top Ad