தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டோங்கரே பிரவிண் உமேஷ் அவர்களின் உத்தரவின் பேரில் சைபர் கிரைம் காவல் நிலைய கூடுதல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திக் அவர்களின் அறிவுறுத்தலின் பேரில், காவல் ஆய்வாளர் அரங்கநாயகிமற்றும் காவல் உதவி ஆய்வாளர் அழகு பாண்டி (தொழில்நுட்பம்) தலைமையில் காவல் நிலைய காவல்துறையினர் தேனி மாவட்ட (CCTNS) அலுவலகத்தில் பயிற்சி பெறும் அமைச்சுப் பணியாளர்களுக்கு சைபர் கிரைம் குற்றங்கள் மற்றும் பாதுகாப்பு வழிமுறைகள் குறித்து எடுத்துக் கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

No comments:
Post a Comment