தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே கைலாச பட்டி மலை மேல் கைலாசநாதர் கோவில் மலை அடிவாரத்தில் கோவிலுக்கு செல்லும் சாலையில் சிறுத்தை தாக்கியதில் கடமான் பலி கோவிலுக்கு வருகின்ற பக்தர்கள் மற்றும் அப்பகுதி விவசாயிகள் அச்சம்.
வனவிலங்குகளை தாக்குவது மட்டுமல்லாது கால்நடைகளையும் தொடர்ந்து தாக்கி வருவதால் மனிதர்களைத் தாக்கும் முன்பு சிறுத்தையை கூண்டு வைத்து பிடித்து அப்புறப்படுத்த பக்தர்களும் விவசாயிகளும் கோரிக்கை
No comments:
Post a Comment