நவம்பர் மாதம் முழுவதும் நம்மவர் மாதமாக அனுசரிக்க பத்மஸ்ரீ கமலஹாசன் அவர்களின் 68வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு ஆதரவற்ற முதியோர் பொதுமக்கள் அனைவருக்கும் சிறப்பு அன்னதானம் வழங்கினர். தேனி கிழக்கு மாவட்ட மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாவட்டச் செயலாளர் MG. ஐயப்பன் தலைமையில் வடுகபட்டியில் உள்ள வள்ளலார் திருக்கோவிலில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் தேனி ஒன்றிய செயலாளர்C பாஸ்கரன் பெரியகுளம் நகரச் செயலாளர்K குமரேசன் பொறியாளர் அணி மாவட்ட அமைப்பாளர்S திருப்பதி தேனி நகரச் செயலாளர்S. அமிர்தவல்லி மேல்மங்கலம் சிவா முருகன் மாடசாமி குருநாதன் வாசி மணி லட்சுமி செல்வி முருகேஸ்வரி உட்பட மய்ய உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்
No comments:
Post a Comment