முன்னாள் முதல்வர் ஒ.பி. எஸ். அவர்களை சந்திக்க விருதுநகர் மத்திய மாவட்ட செயலாளர் தெய்வம் சந்திப்பு. - தமிழக குரல் - தேனி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 28 November 2022

முன்னாள் முதல்வர் ஒ.பி. எஸ். அவர்களை சந்திக்க விருதுநகர் மத்திய மாவட்ட செயலாளர் தெய்வம் சந்திப்பு.


முன்னாள் முதல்வர் ஒ.பி. எஸ். அவர்களை சந்திக்க விருதுநகர் மத்திய மாவட்ட செயலாளர் தெய்வம் தலைமையில் 50 க்கும் மேற்பட்ட காரில் சாரை சாரையாக வந்ததால் அதிமுக தொண்டர்களிடையே பெரியகுளத்தில் உற்சாகம்.

சமீபகாலமாக அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களிடையே  ஒபிஎஸ்க்கு பெருகும் ஆதாவால் எடப்பாடி பழனிச்சாமி தரப்பு தினம்தோறும் மிகப்பெரிய அதிர்ச்சியை சந்தித்து வருகின்றனர். குறிப்பாக எடப்பாடிக்கு மிகப்பெரிய பலமாக இருந்ததாக கூறப்பட்ட கொங்கு மண்டல அதிமுக நிர்வாகிகள் நூற்றுக்கணக்கான வாகனத்தில் அணி வகுத்து  ஒபிஎஸ்-ஐ சந்தித்து வாழ்த்து பெற்ற நிகழ்வு எடப்பாடிக்கு பேரிடியாக இறங்கியது - அத்தோடு அவருடைய செல்வாக்கும் சரிந்தது.


இதனைத் தொடர்ந்து பல்வேறு மாவட்ட நிர்வாகிகள் தினம்தோறும் ஒபிஎஸ் - ஐ சந்தித்து வாழ்த்து பெறுவது பெறுகிக்கொண்டே செல்கிறது, அதேபோல் விருதுநகர் மத்திய மாவட்ட செயலாளர் தெய்வம் அவர்களது தலைமையில் 50க்கும் மேற்பட்ட கார்களில் பெரியகுளத்தில் உள்ள முக்கிய வீதிகளில் சாரைசாரையாக வந்ததால் அதிமுக தொண்டர்களிடையே புதிய உத்வேகத்தை ஏற்படுத்தி உள்ளது


இந்த நிகழ்வின்போது மாவட்ட அவைத்தலைவர் திருமதி- ராமு. மாவட்ட துணைச்செயலாளர் வெள்ளச்சாமி. விருதுநகர் மாவட்ட பொருளாளர் சிவகாசி கணேசன் என்ற கணபதி மாவட்ட துணைச்செயலாளர் சரஸ்வதி என்ற குட்டியம்மாள். பொதுக்குழு உறுப்பினர்கள் சாத்தூர் கதிரேசன்.சிவகாசி ராஜாராம் பாண்டியன். மாவட்ட பிரதிநிதி நடுவப்பட்டி செல்லப்பாண்டியன்.மாவட்ட விவசாய அணி தலைவர் கண்ணன்.மாவட்ட இலக்கிய அணிச்செயலாளர் திருத்தங்கள் ராமர் மேற்க்கு மண்டல பொருளாளர் திருத்தங்கள் மாரிமுத்து. சிவகாசி தெற்க்கு ஒன்றிய பொருளாளர் காளிராஜன் வடக்கு ஒன்றிய அவைத்தலைவர் குருசாமி தேவர். சாத்தூர் ஒன்றிய துணைச்செயலாளர் சுதாகரன். சாத்தூர் ஒன்றிய மகளிரணி செயலாளர் திருமதி.திருமலை ஒன்றிய துணைச்செயலாளர் பஞ்சவர்ணம் வெம்பக்கோட்டை கிழக்கு ஒன்றிய இணைச் செயலாளர் செல்வம். திருத்தங்கள் மேற்கு பகுதி செயலாளர் கருப்பசாமி திருத்தங்கள் கிழக்கு பகுதி செயலாளர் ராமர்.வெம்பக்கோட்டை ஊராட்சி கிழக்கு ஒன்றிய செயலாளர் முனீஸ்வரன் வெம்பக்கோட்டை ஊராட்சி மேற்கு ஒன்றிய செயலாளர் குருசாமி அண்ணா கட்டுமான தொழிலாளர் சிவகாசி ஒன்றிய செயலாளர் ராமமூர்த்தி .காமாட்சிபுரம் கிழக்கு ஒன்றிய செயலாளர் செல்வகணேஷ் ராஜபாளையம் கிழக்கு ஒன்றிய செயலாளர் கார்த்திக் கிழவி குளம் கணேசன், ராஜபாளையம் கிழக்கு ஒன்றிய செயலாளர் ராஜகுரு ராஜபாளையம் மாவட்ட பிரதிநிதி முத்துராமலிங்கம் ராஜபாளையம் ஒன்றிய செயலாளர்கள் குட்டி செந்தில் கணேஷ் விருதுநகர் மத்திய மாவட்ட பிரதி காமராஜ் மகளிர் அணி மாவட்ட அவை தலைவர் திருமதி ராமு விருதுநகர் மத்திய வடக்கு ஒன்றிய செயலாளர் பாண்டியராஜன் மற்றும் நகர ஒன்றிய மாவட்ட சார்பணி நிர்வாகிகள் என 600க்கும் மேற்பட்ட நபர்கள்  ஓ. பன்னீர்செல்வம் அவர்களை சந்தித்து ஆசி பெற வருகை தந்தார்கள்.

No comments:

Post a Comment

Post Top Ad