தேனி BSNL அலுவலகத்தை சுற்றிலும் சிறுநீர் மற்றும் வெளி உபாதை கழிக்கும் இடமாக மாறிவரும் அவலம். - தமிழக குரல் - தேனி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday, 8 November 2022

தேனி BSNL அலுவலகத்தை சுற்றிலும் சிறுநீர் மற்றும் வெளி உபாதை கழிக்கும் இடமாக மாறிவரும் அவலம்.

தேனி  BSNL அலுவலகத்தை சுற்றிலும் சிறுநீர் மற்றும் வெளி உபாதை கழிக்கும் இடமாக உள்ளது இப்பகுதி பெண்கள் பள்ளிக்கூடம் பகுதியாக இருக்கிறது  அதுமட்டுமின்றி வணிகங்கள் நிறைந்த பகுதியாகவும் அமைந்துள்ளது இப்பகுதியில் அதிகமான ஆட்கள் நடந்து வரும் பகுதியாக இருக்கும் காரணத்தினால் அதிகமான பேர் இப்பகுதியை சுற்றிலும் அசுத்தம் செய்து வருகின்றனர்.


இதனை தேனி மாநகராட்சி இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமல் உள்ளது அதுமட்டுமில்லாமல் பிஎஸ்என்எல் அலுவலகமும் இப்பகுதியில் செயல்பட்டு வருகிறது அங்கு வரும் அதிகாரிகளும் பெண் அலுவலர்களும் வருவது கூட தெரியாமல் அப்பகுதியை சுற்றிலும் அசுத்தம் செய்து வருகின்றனர் இதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படுமா? நகராட்சி என்ற கேள்வினை சமூக ஆர்வலரும் அப்பகுதியில் உள்ள ஆசிரிய பெருமக்களும்  நோய் ஏற்படும் என்ற அச்சத்தில் உள்ளனர் விரைவில் இதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.

No comments:

Post a Comment

Post Top Ad