தேனி மாவட்டம் தேனியில் எம்ஜிஆர் அவர்களின் 35வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு தேனி நகர் பங்களாமேடு பகுதியில் அதிமுக சார்பில் தேனி நகரச் செயலாளர் PC.வைகை கருப்பு தலைமையில் எம்ஜிஆர் அவர்களின் திருவுருவபடத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.

இந்நிகழ்ச்சியின்போது தேனி மாவட்ட அவைத் தலைவர் G.பொன்னுப்பிள்ளை, தேனி மாவட்ட துணைச் செயலாளர் தேனி எஸ்.முருகேசன் BA அவர்கள், தேனி மாவட்ட வர்த்தக பிரிவு செயலாளர் கே.எஸ்.கே.நடேசன், தேனி மாவட்ட மீனவர் அணி செயலாளர் திரு T.கார்த்திகேயன், அதிமுக பொதுக்குழு உறுப்பினர் M.ஜெயக்குமார் MA, தேனி மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் திரு R.கவியரசன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

No comments:
Post a Comment