கீழ வடகரை ஊர் புற நூலகத்தில் நூலக நண்பர்கள் திட்டம் கூட்டம். - தமிழக குரல் - தேனி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday, 15 December 2022

கீழ வடகரை ஊர் புற நூலகத்தில் நூலக நண்பர்கள் திட்டம் கூட்டம்.


பெரியகுளம் கீழ வடகரை ஊர் புற நூலகத்தில் நூலக நண்பர்கள் திட்டம் கூட்டம்  வாசகர் வட்ட தலைவர் சமுக ஆர்வலர் மோகன் தலைமையில் நடைபெற்றது வாசகர் வட்ட பொருளாளர் ஜெயராஜ் பொறியாளர் ராஜாமணி முன்னாள் இராணுவம் ஜெயராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.


நூலகர் ராஜகோபால் அணைவரையும் வரவேற்று நூலக நண்பர்கள் திட்டம் பற்றியும் அதன் நோக்கம் செயல்படுத்தும் விதம் பற்றியும் பேசினார் புரவலர் மணி பூசாரி E.B முருகன் வழக்கறிஞர் அழகர்சாமி ஆகியோர் வாழ்த்துரை. வழங்கினார்கள் இந்நிகழ்வில் புரவலர்கள் சமுக ஆர்வலர்கள்  வாசகர்கள் நூலக உறுப் பினர்கள் தன்னார்வலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர் சமுக ஆர்வலர் தனலட்சுமி நன்றி கூறினார் 

No comments:

Post a Comment

Post Top Ad