பெரியகுளம்நகராட்சிக்கு உட்பட்ட தென்கரை காந்தி சிலையிலிருந்து பெருமாள் கோவில் வரையிலான மக்கள் பயன்படுத்தும் சாலையை இருபுறமும் காங்கிரீட் போடுவதற்கு முன்பாக கழிவுநீர் அகற்றும் குழாய்கள் முறையாக அமைக்கப்பட்டு அதன் பின்பே சாலை அமைக்க வேண்டும் எனவும் அதே போல் மாரியம்மன் சன்னதி தெரு பகுதியில் பேவர்பிளாக்கல் அமைப்பதற்கு பதிலாக முழுவதுமாக காங்கிரிட்டால் ஆன சாலையை அமைக்க வேண்டும் என கோரிக்கையை முன்வைத்து பெரியகுளம் நகர் மன்ற அதிமுக குழு தலைவர் ஓ .சண்முகசுந்தரம் கோரிக்கை மனு அளித்தார்.


No comments:
Post a Comment