பெரியகுளத்தில் கிறிஸ்துமஸ் மர விழா. - தமிழக குரல் - தேனி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday 24 December 2022

பெரியகுளத்தில் கிறிஸ்துமஸ் மர விழா.


தேனி மாவட்டம் பெரியகுளத்தில் உள்ள யூசி நடுநிலைப் பள்ளியில் கிறிஸ்மஸ் மரவிழா நடைபெற்றது இந்த விழாவில் கனரா வங்கியின் மூத்த மேலாளர் பாஸ்கரன், பெரியகுளம் நகர மன்ற தலைவர் சுமிதா சிவகுமார் பெரியகுளம் காவல் ஆய்வாளர் திருமதி. மீனாட்சி மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மாவட்ட நிர்வாகி ஐ.நூர்முஹம்மது கலந்து கொண்டு பள்ளி மாணவ மாணவிகளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார்.


இந்த நிகழ்ச்சியில் யூசி நடுநிலைப் பள்ளியின் ஆசிரியர்கள் மற்றும் மாணவ மாணவியர்கள்  கலை நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்கள்.

No comments:

Post a Comment

Post Top Ad