தேனி மாவட்டத்தில், பெரியகுளம் நகரம், போடி ஒன்றியம், பகுதிகளுக்கு உட்பட்ட அதிமுக நிர்வாகிகளின் குடும்ப உறுப்பினர்களை இழந்து வாடும் இல்லங்களுக்கு, நேரில் சென்று அவர்களின் குடும்பத்தாருக்கு, ஆழ்ந்த வருத்தங்களையும் ஆறுதல்களும் கூறினார்.
உடன் தேனி மாவட்ட செயலாளர் சையதுகான் மற்றும் மாவட்ட நிர்வாகிகள், பொதுகுழு உறுப்பினர்கள், நகர, ஒன்றிய, பேரூராட்சி, கிளைக் கழக கழக செயலாளர்கள், சார்பு அணி நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment