பெரியகுளம் புதிய பேருந்து நிலையம் எதிரில் புதியதாக திறக்கப்பட்டு மக்கள் போரட்டதிற்க்கு பின் மூடப்பட்ட மதுபான பாரை நிரந்தரமாக மூடவேண்டும் என்று வடகரை நவாப் ஜாமிஆ பள்ளிவாசலின் நிர்வாகத்தின் சார்பாகவும் பொதுமக்கள் சார்பாக அனைவரும் கையெழுத்திட்ட பேப்பர் மற்றும் அருகில் உள்ள பள்ளிக்கூடம் புதிய பேருந்து நிலையம் மற்றும் மக்கள் குடியிருக்கும் பகுதிகளை புகைப்படமாக எடுத்து தேனி மாவட்ட ஆட்சிதலைவரிடம் மனுவாக வடகரை பள்ளிவாசல் தலைவர் தலைமையில் மனுவாக வழங்கினர்.
ஆட்சித்தலைவர் திறக்கபடாது மேலும் அது தொடர்பாக அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பதாக உறுதியளித்தார்கள், வடகரை பள்ளிவாசல் தலைவர் மற்றும் செயலளார் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
No comments:
Post a Comment