தேனி மாவட்டம் பெரியகுளம் கால்நடை மருத்துவமனையில் பொதுமக்கள் வளர்க்கும் செல்லப்பிராணிக்கு நோய் தொற்று ஏற்பட்டு சிகிச்சைக்கு கொண்டு செல்லும் போது மருத்துவர்கள் சிகிச்சை அளிக்காமல் பொதுமக்களிடம் முரண்பட்டு தரை குறைவான வார்த்தைகள் பேசி சிகிச்சை அளிப்பதில் அலட்சியம் பொதுமக்கள் குற்றச்சாட்டு கால்நடை மருத்துவர் அலட்சியத்தால் உயிரிழக்கும் செல்லப்பிராணிகள் கால்நடை மருத்துவர் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை.


No comments:
Post a Comment