கீழ வடகரை ஊர் புற நூலகத்தில் 74 வது குடியரசு தின விழா. - தமிழக குரல் - தேனி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday 26 January 2023

கீழ வடகரை ஊர் புற நூலகத்தில் 74 வது குடியரசு தின விழா.

கீழ வடகரை ஊர் புற நூலகத்தில் 74 வது குடியரசு தின விழா வாசகர் வட்ட தலைவர் மோகன் தலைமையிலும் பொருளாளர் ஜெயராஜ் புரவலர்கள் பொறியாளர் இராஜாமணி முன்னாள் இராணுவ வீரர் ஜெயராமன் நாயுடு  மணி பூசாரி ஆகியோர் முன்னிலையில் நூலகர் ராஜகோபால் அனைவரையும் வரவேற்றார்.

ஊராட்சி மன்ற தலைவர் திருமதி செல்வராணி செல்வராஜ் அவர்கள் கொடியேற்றினார் இந்நிகழ்வில் உப தலைவர் ராஜசேகரன் வார்டு உறுபினர்கள் செல்வேந்திரன் மகாலிங்கம் ரவி கிராம நிர்வாக அலுவலர் அகிலன் ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர் பள்ளி தலைமை ஆசிரியர் ராஜலட்சுமி ஆசிரியர் கலைவாணி நூலக புரவலர்கள வாசகர்கள் சமூக ஆர்வலர்கள் பொதுமக்கள் பள்ளி மாணவ மாணவிகள் ஆகியோர்கள் கலந்து கொண்டார்கள் நல் நூலகர் சந்திரசேகரன் நன்றி கூறினார்.

No comments:

Post a Comment

Post Top Ad