தேனி மாவட்டம் பெரியகுளம் வடகரை நெல்லையப்பர் நடுநிலைப் பள்ளியில்குடியரசு தின விழா நடைபெற்றது, இந்தவிழாவில் பள்ளியின் தாளாளர் முத்துமாணிக்கம் தலைமை ஏற்றார் பள்ளியின் தலைமை ஆசிரியர்பாலசுப்ரமணியன் மூவர்ண கொடியை ஏற்றினார்.
இதனை தொடர்ந்து ஆசிரியை தேவபிரியா இனிப்புகளை வழங்கினார், நிகழ்ச்சியின் போது நாட்டுக்காக போராடியவர்கள் சம்பந்தமான கட்டுரைகள் பேச்சுப் போட்டிகள் மற்றும் ஓவிய போட்டிகள் நடைபெற்றது, இந்த நிகழ்ச்சியில் பள்ளியில் பயிலும் மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டு கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்று தங்களுடைய திறமைகளை வெளிக்கொண்டு வந்தனர்.
No comments:
Post a Comment