தேனி மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியராக பணிபுரிந்து வந்த க,வி. முரளிதரன் அவர்கள் மாற்றப்பட்டு அவருக்கு பதிலாக செங்கல்பட்டு சார் ஆசிரியராக பணியாற்றி வந்த ஆர். வி.சஜிவனா தேனி மாவட்ட ஆட்சித்தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
தேனி மாவட்டத்தில் முதல் பெண் ஆட்சியராக திருமதி பல்லவி பல்தேவ் அவர்களுக்கு அடுத்தபடியாக தற்பொழுது ஆர்.வி. சஜிவனா பெண் மாவட்ட ஆட்சியராக நியமித்திருப்பது குறிப்பிடத்தக்கது .
No comments:
Post a Comment