தேனி மாவட்டம் பெரியகுளம் ஆடுபாலம் அருகில் பிரசித்தி பெற்ற காள கஸ்தீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் மார்கழி மாத திருவாதிரை நட்சத்திரத்தை முன்னிட்டு ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு-அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் சாமி தரிசனம் மேற்கொண்டார்.
அவருக்கு கோவில் நிர்வாகத்தின் சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து பெரியகுளம் நகரின் முக்கிய வீதிகளில் சாமி ஊர்வலம் நடைபெற்றது.
No comments:
Post a Comment