தேனி மாவட்டம் கம்பத்தில்ரூபாய் 775 இலட்சம்மதிப்பீட்டில் கம்பம் நகராட்சியில் நடைபெற்று வரும் சந்தை கட்டுமான பணியினை மாண்புமிகு நகர்புற நிர்வாக வளர்ச்சி துறை அமைச்சர் ச கே.என்.நேரு, ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் பெரியசாமி அவர்களும் ஆய்வு மேற்கொண்டனர். நகர்புற வளர்ச்சி துறை செயலர் ஷிவ்தாஸ்மீனா, நகராட்சி வளர்ச்சி துறை இயக்குநர் பொன்னையா (இ.ஆ.ப) ஆகியோர்கள் ஆய்வு செய்தனர்.
ஆய்வின் போது சட்ட மன்ற உறுப்பினர்கள் கம்பம் ராமகிருஷ்ணன், ஆண்டிபட்டி மகாராஜன், கம்பம் நகர் மன்ற தலைவர் வனிதா நெப்போலியன் மற்றும் நகராட்சி நிர்வாக உயர் அதிகாரிகளும் மற்றும் ந. ம. து. தலைவர், நகர் மன்ற உறுப்பினர்களும், திமுகமுன்னோடிகளும் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment