இந்த உறுதிமொழி ஏற்பின் போது இந்திய தேசத்தை பாதுகாப்போம் சனாதனத்தை முறியடிப்போம் இளைஞர்களை போதையில் இருந்து மீட்டு புதிய உலகம் படைப்போம் என உறுதிமொழி ஏற்றனர் அப்போது பகத்சிங் அவர்களின் திருஉருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
மேலும் இந்நிகழ்ச்சியில் மாவட்டச் செயலாளர் முனீஸ்வரன் பெரியகுளம் தாலுகா செயலாளர் பிரேம்குமார் பெரியகுளம் தாலுகா தலைவர் மணிகண்டன் பெரியகுளம் தாலுகா குழு உறுப்பினர் சந்திரகாந்த் மற்றும் முத்தமிழன் வினோத் ராஜா காளி சாமி சுப்பையா சிவராமன் விக்னேஷ் குமார் உள்ளிட்ட உள்ளிட்ட இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் இளைஞர்கள் கலந்து கொண்டு உறுதிமொழி ஏற்றனர்.
இந்த இருசக்கர வாகன விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சிக்கு பெரியகுளம் காவல் ஆய்வாளர் மீனாட்சி தலைமையிலான காவல்துறையினர் 20க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
No comments:
Post a Comment